மனைவி மீது சந்தேகித்து அலமாரியில் ஒளிந்து வேவு பார்த்த கணவன் !

மனைவி மீது ச ந்தேகித்து வீட்டு அலமாரியில் ஒளிந்து வேவு பார்க்கும் கணவரை கண்டுபிடித்ததால் அ டித்து
து ன்புறுத்திய சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரின் மகாதேவபூர் பகுதியில் வசிக்கும் 45 வயதான பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தன் மனைவியுடன் 17 ஆண்டுகளாக ச ந்தேகத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். கணவன் மற்றும் பா திக்கப்பட்ட அவரது மனைவி கடந்த 2002 ஆம் ஆண்டு நண்பர்களாக பழகி பின் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ஒரு வருட காலம் ச ந்தோஷமாக சென்ற அவர்களின் கல்யாண வாழ்க்கை அதன்பின் ஒரு சி றை போல் மாறியது என்றே சொல்லலாம். பா துகாப்பு து றையில் ப ணிபுரியும் அவர், தனது மனைவியின் மீது ச ந்தேகம் அடைந்து பல கொ டுமைகளை செய்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *