அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் விக்னேஸ்வரன்?

” பொதுத்தேர்தலில் மக்கள் என்னை நிராகரிக்கும் பட்சத்தில் அரசியல் இருந்து ஓய்வுபெறுவேன். அதன்பின்னர் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் நிம்மதியாக வாழ்வேன். மக்கள் ஆணை வழங்கும் பட்சத்தில் அவர்களுக்காக அனைத்துவித சேவைகளையும் வழங்குவேன்.” – என்று வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சிவி விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *