கொழும்பில் உள்ள வறிய மக்களுக்கு உலர் உணவு விநியோகம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையில் கொழும்பு 03 இல் அமைந்துள்ள colpetty uniited sports club அங்கத்தினரால் வறிய மக்களுக்கான உலர் உணவு பொதிகளை அதன் தலைவர் Nadvi Mohideen தலைமையில் 300 பொதிகளை கஷ்டப்படும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *