‘இலங்கையின் தலைவிதி’ இன்று நிர்ணயம்!

வாழ்வுரிமை வேண்டுமா?
சாவுரிமை வேண்டுமா??
 
ஜனநாயகம் வேண்டுமா?
சர்வாதிகாரம் வேண்டுமா??
அன்பார்ந்த மக்களே!
தங்கள் வாக்குகளால்
இந்தக் கேள்விகளுக்கு
பதிலை வழங்குங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *