நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம்!
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மெளன்ட் மகட்டரேயில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி வென்றமை குறிப்பிடத்தக்கது.