சானியா மிர்சா 04 வருடங்களின் பின் விம்பிள்டனுக்கு தெரிவு!

லண்டனில் நடந்த சம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் இரட்டையர் சுற்று 2 இற்குள் நுழைந்த இந்திய டென்னிஸ் சூப்பர் ஸ்டார் சானியா மிர்சா விம்பிள்டனுக்கு தெரிவாகியுள்ளார்.

சானியா மிர்சா மற்றும் பெத்தானி மேடெக்-சாண்ட்ஸ் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சா குராச்சி மற்றும் தேசிரே கிராவ்சிக் ஜோடிகளை வீழ்த்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *