தலைவர் பிரபாகரனை வாழ்த்தி யாழ். பல்கலையில் சுவரொட்டி!

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகச் சூழலில் வாழ்த்துச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *