சாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் பலி!

யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ரயில் கடவையில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து

Read more