காதலுடன் இருந்த சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்ந்த அரசியல்வாதியின் சாரதி கைது!

மாத்தறைப் பகுதியில் 16 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், மாத்தறை கடற்கரைப்பகுதியில், தனது காதலனுடன் குறித்த சிறுமி இருந்தபோது,

Read more