வகுப்பாசிரியரின் தாக்குதலுக்குள்ளாகி 18 மாணவர்கள் வைத்தியசாலையில்….!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வகுப்பாசிரியர் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த ஆசிரியர்

Read more