நிழல் உலக தாதா மாகந்துர மதூஷ் உள்ளிட்ட 25 பேர் டுபாயில் கைது!

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரரும்,  பாதாள உலகக் கோஷ்டித் தலைவருமான மாகந்துரே மதூஷ் உட்பட  25 பேர் டுபாயிலுள்ள  கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 

Read more