2 கோடி ரூபா பெறுமதியான அபின் வடமராட்சியில் மீட்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதியில் அபின் எனும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது என்று காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். இதன் பெறுமதி 2 கோடி ரூபாவுக்கும் அதிகம்

Read more