விஜய்க்கு ‘சைட்’ அடிக்கத் துடிக்கும் ஜாக்குலின்!

நடிகர் விஜய்யோடு நடிக்கவேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டதைத்தான் கேட்டிருப்போம். சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூட விஜய்யோடு நடிக்க சான்ஸ் வேண்டும் என ஓப்பனாகவே கேட்டிருந்தார்.

Read more