இலங்கையில் இரண்டாவது மிகப்பெரிய சுரங்க ரயில் பாதை – ஏப்ரலில் ரயில் சேவை ஆரம்பம்!

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாத்தறை – பெலியத்த ரயில் பாதையில் ரெயில் சேவை ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Read more

கனடாவில் அற்புதம்! மிகப் பெரிய வைரம் கண்டுபிடிப்பு!!

கனடா நாட்டில் மிகப் பெரிய வைரம் ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோழி முட்டை அளவிலான இந்த வைரம், கனடாவில் பனியால் உறைந்த வடமேற்குப் பகுதியில் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

Read more