தெமட்டகொடயிலும் சற்றுமுன் குண்டு வெடிப்பு! – 3 பொலிஸார் மரணம்

சற்றுமுன்னர், தெமட்டகொடயிலும் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தெமட்டகொட – மஹாவில உத்யான வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடமொன்றிலேயே, இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப்

Read more