அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இராஜினாமா!

கெஹலிய ரம்புக்​வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியதாகவும், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அதனை வர்த்தமானியில் வௌியிட அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *