பூமியின் மையத்தில் இருக்கும் நாடு

நாம் வாழும் பூமி பற்றி அறிந்துக்கொள்ள வேண்டிய  விடயங்கள் பல உள்ளன.அந்த வகையில், பூமியின் மையத்தில் எந்த நாடு உள்ளது என பார்க்கலாம்.

கானா நாடு பூமியின் மையத்திலிருந்து 380 மைல் தொலைவில் உள்ளதாக வானியலாளர்கள் கூறுகின்றார்கள்.

பூமியின் உச்ச மையத்தில் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது.அதற்கு மிக அருகில் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவின் தகோராடி நகரம் உள்ளது.

ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் கானா அமைந்துள்ளது.

பூமியின் மையத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா | Which Country Located At The Center Of The Earth

இதற்கமையவே , கானா பூமியின் மையத்திலிருப்பதாக கருதப்படுகின்றது. அதனால்தான் இந்த இடத்தை பூமியின் அடையாளமாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கானா பூமியின் மத்தியில் இருப்பதால், வளிமண்டலம் முற்றிலும் மாறுப்பட்டதாக இருப்பதுடன்மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​இங்கு அதிக வெப்பம் நிலவுகிறது.

மே, ஜூன் ஆகிய மாதங்களில் அதிக வெப்பம் நிலவுவதால், வெளியில் சென்றால் தீயில் எரியும் அளவிற்கு வானிலை நிலவுவதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் விநியோகிக்கக்கூடிய அளவுக்கு கானாவில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பூமியின் மையத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா | Which Country Located At The Center Of The Earth

இது உலகில் நான்காவது மிகப்பெரிய ஏரியாக ல்டா ஏரியின் தாயகமாக கானா காணப்படுகின்றது. இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை மிகவும் சுவாரஸ்யமானது.

தற்போது, 34 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கானா, மேற்கு ஆபிரிகாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *