ஊடகவியலாளரின் மனைவி ,பிள்ளைகள் இஸ்ரேல் விமான தாக்குதலில் பலி

அல்-ஜசீரா ஊடக வலையமைப்பு, அதன் காசா நிருபரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் காசாவின் மையத்தில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Wael Al-Dahdouh தனது மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோரின் உடல்களை மருத்துவமனையில் வைத்திருக்கும் நேரடி காட்சியில் தோன்றினார்

ஊடகவியலாளரின் மனைவி ,பிள்ளைகள் இஸ்ரேல் விமான தாக்குதலில் பலி | Al Jazeera Journalists Family Killed In Gaza

காசா பகுதியில் உள்ள Nuseirat அகதிகள் முகாமில் நடந்த தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக அல்-ஜசீரா தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *