பாலஸ்தீனத்தினத்காக உலக நாடுகளில் இருந்து வரும் ஆதரவு!

அயர்லாந்து, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், போலந்து, ருமேனியா, போஸ்னியா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரியா, தென் கொரியா, ஸ்வீடன், பிரேசில், மெக்சிகோ மற்றும் அதற்கு அப்பால் முழு உலகில் இருந்தும் பலஸ்தீனத்திற்கான ஆதரவுக் குரல் உயர்ந்து வருகிறது. ஆனால் அக்கிரமம் பிடித்த இஸ்ரேல் மனிதாபிமானத்திற்கு இடம்கொடுக்காது தொடர்ந்து அகோரத் தாக்குதுல்களில் ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *