உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

இஸ்ரேல் – ஹமாஸ் பிரச்சினைகள் ஒரு புறம் இருக்க, ஈரான் உலக நாடுகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

காசாமீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால் வேறு போர்முனைகளில் மோதல்கள் வெடிக்கலாம் என  ஈரான் வெளிவிவகார அமைச்சு ஹ_சைன் அப்டொலாகியன் தெரிவித்துள்ளார்.

பெய்ரூட்டிற்கான விஜயத்தின்போது ஹெஸ்புல்லா குழு குறித்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

காசாமீதான தொடரும் வன்முறைகள் யுத்தகுற்றங்கள் மற்றும் முற்றுகை காரணமாக இன்னொரு போர்முனை திறக்கப்படுவது யதார்த்தமான விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *