மவ்பிம ஜனதா கட்சியின் தேசிய தலைமையகம் திறப்பு!

மகிழ்ச்சியான தேசத்தை உருவாக்கும் நோக்கில் இலங்கை அரசியல் வரலாற்றில் முதுமையின் முதல் அடையாளமாக விளங்கும் மவ்பிம ஜனதா கட்சியின் தேசிய தலைமையகம் இலக்கம் 11 பார்க் எவனியூ, கொழும்பு 08 இல் இன்று (11/10/2023) கட்சியின் தலைவர் திலித் ஜயவீர  தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் மூத்த தலைவர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *