இலங்கைக்கு உலக வங்கியிடம் இருந்து 700 மில்லியன் டொலர்!

அடுத்த வாரம் இலங்கைக்கு 700 மில்லியன் டாலர் நிதி உலக வங்கி ஒப்புதல் அளிக்க உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் 28ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாக சபைக் கூட்டத்தில், 700 மில்லியன் டொலர் நலன்புரி உதவிகளை உலக வங்கி அங்கீகரிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *