இலங்கையர்களுக்கு ஜப்பானில் இலவச வேலைவாய்ப்பு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் ஆண்களுக்கான கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.

அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இலிருந்து விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என SLBFE அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *