பிரபல திரைப்பட நடிகர் சரத்பாபு காலமானார்

பிரபல திரைப் பிரபலம் மனோபாலா(69) உடல்நலக்குறைவால் காலமான நிலையில் திரைத்துறையினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு துயரச் செய்தியாக நடிகர் சரத்பாபு உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *