சவுதியில் ரமலான் தலைப்பிறை தென்படவில்லை!

 

சவுதி அரேபியாவில் இன்று (21) தலைப்பிறை தென்படாத காரணத்தால் வியாழக்கிழமை (23) ரமலான் பிறை என அந்நாட்டு செய்திகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *