உலகில் மிகவும் பிரபலமான 10 ஓவியங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பில் சர்வதேச ஏலமிடும் மையங்கள் வழியாக செல்கிறது.

பல அருங்காட்சியகங்கள் பல்லாயிரக்கணக்கான கலைப்படைப்புகளை தங்கள் சேகரிப்பில் வைத்திருக்கின்றன.

உலக மறுமலர்ச்சி காலத்தில் பல கலைஞர்கள் ஓவியங்களை வரைந்தன.

அதில் பல ஓவியங்கள் பிரச்சிப்பெற்று இருகின்றன.

அந்தவகையில் பிரச்சிப்பெற்றவையை பார்க்கலாம்.

ஓவியம்:- மோனா லிசா
கலைஞர்:- லியோனார்டோ டாவின்சி

உலகில் மிகவும் பிரபலமான 10 ஓவியங்கள் இவைதான்! | 10 Most Famous Paintings In The World

மோனாலிசா என்பது இத்தாலிய கலைஞரான லியோனார்டோ டா வின்சியின் ஓவியமாகும்.
இது 1503 ஆம் ஆண்டு வரையப்பட்டது.
லோவுர் அருங்காட்சியகத்தில் இது காட்சிப்படுத்தபட்டுள்ளது.

ஓவியம்: கடைசி இரவு உணவு

கலைஞர்: லியோனார்டோ டா வின்சி

உலகில் மிகவும் பிரபலமான 10 ஓவியங்கள் இவைதான்! | 10 Most Famous Paintings In The World

கடைசி இரவு உணவு என்பது இத்தாலிய கலைஞரான லியோனார்டோ டா வின்சியின் ஓவியமாகும்.

இது 1495 ஆம் ஆண்டு வரையப்பட்டது.

சாண்டா மரியா டெல்லே கிரேஸி அருங்காட்சியகத்தில் இது காட்சிப்படுத்தபட்டுள்ளது.

ஓவியம்: விண்மீன்கள் நிறைந்த இரவு
கலைஞர்: வின்சென்ட் வான் கோக்

உலகில் மிகவும் பிரபலமான 10 ஓவியங்கள் இவைதான்! | 10 Most Famous Paintings In The World

விண்மீன்கள் நிறைந்த இரவு என்பது கலைஞரான வின்சென்ட் வான் கோக் ஓவியமாகும்.

இது 1889 ஆம் ஆண்டு வரையப்பட்டது.

நவீன கலை அருங்காட்சியகத்தில் இது காட்சிப்படுத்தபட்டுள்ளது.

ஓவியம்: தி ஸ்க்ரீம்
கலைஞர்: எட்வர்ட் மன்ச்

உலகில் மிகவும் பிரபலமான 10 ஓவியங்கள் இவைதான்! | 10 Most Famous Paintings In The World

தி ஸ்க்ரீம் என்பது கலைஞரான எட்வர்ட் மன்ச் ஓவியமாகும்.

இது 1893 ஆம் ஆண்டு வரையப்பட்டது.

மஞ்ச் அருங்காட்சியகத்தில் இது காட்சிப்படுத்தபட்டுள்ளது.

ஓவியம்: குர்னிகா
கலைஞர்: பாப்லோ பிக்காசோ

உலகில் மிகவும் பிரபலமான 10 ஓவியங்கள் இவைதான்! | 10 Most Famous Paintings In The World

குர்னிகா என்பது கலைஞரான பாப்லோ பிக்காசோ ஓவியமாகும்.

இது 1937 ஆம் ஆண்டு வரையப்பட்டது.

மியூசியோ நேஷனல் சென்ட்ரோ டி ஆர்டே ரெய்னா சோபியா அருங்காட்சியகத்தில் இது காட்சிப்படுத்தபட்டுள்ளது.

ஓவியம்: அந்த முத்தம்
கலைஞர்: குஸ்டாவ் கிளிம்ட்

உலகில் மிகவும் பிரபலமான 10 ஓவியங்கள் இவைதான்! | 10 Most Famous Paintings In The World

அந்த முத்தம் என்பது கலைஞரான பாப்லோ பிக்காசோ ஓவியமாகும்.

இது 1907 ஆம் ஆண்டு வரையப்பட்டது.

ஆஸ்திரிய கேலரி பெல்வெடெரே அருங்காட்சியகத்தில் இது காட்சிப்படுத்தபட்டுள்ளது.

ஓவியம்: முத்துக் காதணியுடன் பெண்
கலைஞர்: ஜோஹன்னஸ் வெர்மீர்

உலகில் மிகவும் பிரபலமான 10 ஓவியங்கள் இவைதான்! | 10 Most Famous Paintings In The World

முத்துக் காதணியுடன் பெண் என்பது கலைஞரான ஜோஹன்னஸ் வெர்மீர் ஓவியமாகும்.

இது 1665 ஆம் ஆண்டு வரையப்பட்டது.

மொரிட்சுயிஸ் அருங்காட்சியகத்தில் இது காட்சிப்படுத்தபட்டுள்ளது.

ஓவியம்: வீனஸின் பிறப்பு
கலைஞர்: சாண்ட்ரோ போடிசெல்லி

உலகில் மிகவும் பிரபலமான 10 ஓவியங்கள் இவைதான்! | 10 Most Famous Paintings In The World

வீனஸின் பிறப்பு என்பது கலைஞரான சாண்ட்ரோ போடிசெல்லி ஓவியமாகும்.

இது 1485 ஆம் ஆண்டு வரையப்பட்டது.

உஃபிஸி கேலரி அருங்காட்சியகத்தில் இது காட்சிப்படுத்தபட்டுள்ளது.

ஓவியம்: லாஸ் மெனினாஸ்
கலைஞர்: டியாகோ வெலாஸ்குவேஸ்

உலகில் மிகவும் பிரபலமான 10 ஓவியங்கள் இவைதான்! | 10 Most Famous Paintings In The World

லாஸ் மெனினாஸ் என்பது கலைஞரான டியாகோ வெலாஸ்குவேஸ் ஓவியமாகும்.

இது 1656 ஆம் ஆண்டு வரையப்பட்டது.

மியூசியோ நேஷனல் டெல் பிராடோ அருங்காட்சியகத்தில் இது காட்சிப்படுத்தபட்டுள்ளது.

ஓவியம்:ஆதாமின் படைப்பு
கலைஞர்: மைக்கேலேஞ்சலோ

உலகில் மிகவும் பிரபலமான 10 ஓவியங்கள் இவைதான்! | 10 Most Famous Paintings In The World

ஆதாமின் படைப்புஎன்பது கலைஞரான டியாகோ மைக்கேலேஞ்சலோ ஓவியமாகும்.

இது 1508 ஆம் ஆண்டு வரையப்பட்டது.

சிஸ்டைன் சேப்பல் அருங்காட்சியகத்தில் இது காட்சிப்படுத்தபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *