முன்னணி நடிகையை பெண் கேட்டு சென்ற ரஜினி அவமானப்படுத்தி அனுப்பிய நடிகையின் அம்மா!!

 

தமிழ் சினிமா உலகில் முக்கிய முன்னணி பிரபலமாக பல ஆண்டுக ளாக இருந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி.இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்களை வெளிவந்து மக்களை கவர்ந்து உள்ளது. இதனை தொடர்ந்து இவரது திரைப்படத்தில்

ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ஆவது நடித்து விட வேண்டும் என்று ஆசைப்படாத சினிமா பிரபலங்களை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் நெல்சன் திலீப்குமார்

இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் ஜெயிலர். மேலும், இந்த திரைப்படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள். இதனை தொடர்ந்து 80 மட்டும் 90 காலகட்டத்தில்

பிரபல நடிகையாக வலம்வந்து கொண்டிருநதவர் தான் நடிகை ஸ்ரீதேவி என்பவர். இவர் நடி ப்புக்கும் அழகுக்கும் மயங்காத ஆட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த சமயத்தில் ரஜினிகாந்த் உடன் நடிகை
ஸ்ரீதேவி நடித்த வந்துள்ளார். அப்பொழுது ஸ்ரீதேவியை நடிகர் ரஜினிகாந்த் காதலித்து வந்துள்ளார். காதல் தலைக்கேறிய பிறகு ரஜினிகாந்த் ஸ்ரீதேவியின் அம்மாவிடம் சென்று பெண் கேட்க அவரது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அதற்கு நடிகை ஸ்ரீதேவி நம்ம என்னுடைய மகள் இப்பொழுதுதான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதற்குள் கல்யாணமா என்று பல வார்த்தைகளை சொல்லி நடிகையின் அம்மா ரஜினியை அவமானப்படுத்தி அனுப்பியதாக சினிமா வட்டாரத்தில் கூற ப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *