உலகின் மூன்றாவது பெரிய கப்பல் கத்தாரில்

உலகின் மூன்றாவது பெரிய பிரமாண்டமான கப்பல் MSC Cruises, நேற்று தோஹா துறைமுகத்தில் உள்ள Grand Cruise Terminal இல் நங்கூரமிடப்பட்டுள்ளது.

பிஃபா உலக கோப்பை சிறப்பிக்கும் முகமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நேற்று MSC Cruises நிறுவனம் பெயர் சூட்டும் நிகழ்வை நடாத்தியது.

MSC Cruises கப்பலில் 22 தளங்கள், 47 மீட்டர் அகலம், 40,000 மீட்டர் இரண்டு பொது இடம் மற்றும் 2,626 அறைகள் கொண்ட வேர்ல்ட் யூரோபா பிராண்டான கப்பலின் சிறப்பம்சமாகும்.

MSC Cruises நிறுவனத்திற்கு உரிய கப்பலின் பெயர் சூட்டும் நிகழ்வில் MSC World Europa என பெயரிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *