சக வீரரின் முன்னாள் மனைவியை திருமணம் செய்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஓப்பனிங் ஜோடியாக திகழ்ந்தவர்கள் திலகரத்னே தில்ஷன் – உபுல் தரங்கா.

களத்தில் மிகவும் வெற்றிகரமான ஜோடிகளாக இவர்கள் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அப்படி இல்லை என கூறினால் அது மிகையாகாது..! ஏனெனில் இருவருக்கிடையேயான நட்பு பல ஆண்டுகளாக வளர்ந்த நிலையில் தில்ஷனின் மனைவி நிலங்கா – தரங்காவின் பிணைப்பும் அதிகரித்தது.

இது தில்ஷன் – நிலங்கா இடையே பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில் தில்ஷனுக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து ஆனது.

சக வீரரின் முன்னாள் மனைவியை திருமணம் செய்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்! பலரும் அறியா தகவல் | Cricketer Dilshan Thranga Nishanka Relationship

இதன் பின்னர் தரங்கா தில்ஷனின் முன்னாள் மனைவி நிலங்காவை திருமணம் செய்து கொண்டார்.

மறுபுறம், தில்ஷன் நடிகை மஞ்சுளா திலினியை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *