டீசலின் விலையை குறைக்க தீர்மானம்!

ஒட்டோ டீசலின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று இரவு 10 மணிமுதல் அமுலாகும் வகையில் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒட்டோ டீசலின் புதிய விலை 430 ஆகும்.

ஏனைய எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *