எரிபொருள் நெருக்கடியால் பல வைத்தியசாலைகள் முடங்கும் அபாயம்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்தியர் ஹரித அலுத்கே இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார் .https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-6345950921846349&output=html&h=343&adk=1608438770&adf=358382250&pi=t.aa~a.3048786494~i.5~rp.4&w=412&lmt=1658059665&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=5524899153&psa=1&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fwww.dailyceylon.lk%2F32588&host=ca-host-pub-2644536267352236&fwr=1&pra=3&rh=310&rw=372&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1658059664967&bpp=24&bdt=7473&idt=-M&shv=r20220707&mjsv=m202207110101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D6656b18b6e8ed6af-228670984fd00093%3AT%3D1643715410%3ART%3D1643715410%3AS%3DALNI_MZ7JwdccfSDF6lHv8XgG8TfRRfwOA&gpic=UID%3D0000048606d5d925%3AT%3D1649174793%3ART%3D1658059663%3AS%3DALNI_MafzkDjMplEsVUEGcQ-eNMpjrnocg&prev_fmts=0x0&nras=2&correlator=5349866304038&frm=20&pv=1&ga_vid=1988406744.1643715409&ga_sid=1658059664&ga_hid=1185751791&ga_fc=1&u_tz=330&u_his=1&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_sd=1.75&dmc=2&adx=0&ady=1217&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C44759837%2C31068195%2C31068418%2C21066431%2C42531605&oid=2&pvsid=1133573260532075&tmod=328093012&uas=0&nvt=1&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=fKkYvcPlM5&p=https%3A//www.dailyceylon.lk&dtd=161

இதுவரையில் எந்தவொரு வேலைநிறுத்தத்திலும் கலந்து கொள்ளாத சிறுவர் வைத்தியசாலையும் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகி வருவதாக  அவர் இதன் போது  சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *