இளம் நடன சாம்பியன் குண்டுவீச்சில் உயிரிழப்பு!
20 வயதுடைய, இளம் நடன சாம்பியன் டாரியா குர்டெல் ரஷ்யாவின் குண்டுவீச்சில் உயிரிழந்துள்ளார்.
இதை உக்ரைனின் உள் விவகார அமைச்சரின் ஆலோசகரான அன்டன் ஜெராஷ்செங்கோ அறிவித்துள்ளார்.
இவர் தனது தந்தையுடன் வெளியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, க்ரிவி ரிஹில் ராக்கெட் தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்.