அமைச்சர் முஷாரப் க்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

இராஜாங்க அமைச்சர் பொறுப்பெடுத்து, அரசுக்கு ஆதரவாக செயற்படும் முஷாரப் முதுநபீன் அவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.

இதன் போது ஊர் மக்களால் அவரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *