One UI 4 உடனான Samsung Kids Update
குழந்தைகளுக்கு நல்ல Digital பழக்கத்தை வளர்க்கிறது!

குழந்தைகளை பாதுகாப்பதில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.அத்துடன் முக்கியமான விஷயங்களை அணுகுவதை தடுக்கவும் வேண்டும்.இவ்வாறான சில காரணங்களால் பெற்றோர்கள் தங்கள் Smartphone சாதனங்களை பிள்ளைகள் பயன்படுத்த அனுமதிப்பதை கட்டுப்படுத்துகின்றனர்.

பிள்ளைகள் பாதுகாப்பான முறையில் Digital உலகத்தை அணுக அனுமதிக்க வேலி தேவைப்படும். அதற்கு பெற்றோருக்கு Samsung kids உதவும். Samsung kids என்பது குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்ட home launcher   ஆகும். இது அவர்கள் வெளிப்புற சேவைகளுக்கு ஆளாகாமல் தடுப்பதோடு குடும்பத்திற்கு ஏற்ற பயன்பாடுகளால் நிரப்புகிறது. Samsung kids Oue UI 4 உடனான சமீபித்திய update குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் நம்பியிருக்கும் அம்சங்களுக்கு இன்னும் பாதுகாப்பை சேர்க்கிறது என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்.
எவ்வாறு Samsung Kids அதிக சௌகரியத்தையும் வேடிக்கையையும் வழங்குவதற்காக உருவானது

Samsung Kids என அறியும் அவ் தளம் முதலில் 2014இல் Kids Mode என அறிமுகப்படுத்தப்பட்டது. குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாக smartphoneகளை பயன்படுத்த உருவாக்கப்பட்டது. Kids Modeஇல் இடம்பெற்றுள்ள அமைப்புகள் Kids mode Service மூலம் வழங்கப்பட்ட யிpகளை மட்டுமே அணுகக்கூடிய விதமாகவும் பெற்றோர் அனுமதித்த மற்ற சேவைகளை பெறும்விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது Galaxy ecosystem பற்றி குழந்தைகள் அறிந்து கொள்ளவும் அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அப்போதிலிருந்து kids Mode தொடர்ந்து வருகிறது.மற்றும் இது ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ற பலதரப்பட்ட உள்ளடக்கங்கள் சேர்க்கப்பட்டது.இதனால் குழந்தைகள் தங்கள் smartphoneகளில் தொடர்ந்து கற்கவும் பொழுதுபோக்கை அனுபவிக்கவும் முடியும்.

இவ் Kids Mode இறுதியில் Samsung kidsஆக மாறி இன்னும் வசதியான மற்றும் பவ்வேறு வகையான விடயங்களை கொண்டுள்ளது. இப்போது பயனர்கள் Quick Panelஇல் ஒரு தடவை தொடுவதன் மூலம் Samsung Kids செயல்படுத்தலாம். பதிவிறக்கம் செய்ய தேவையில்லை. அவர்கள் தங்கள் mobileஐ திறக்கும் போது உடனடியாக இதனை on அல்லது off செய்யலாம்.

முழுமையான பயன்பாட்டுமுறையில் விவரங்களை தருவதால் பிரத்தியேக password அமைக்க வேண்டிய அவசியமில்லை. Samsung மற்ற நிறுவனங்களுடன் கைக்கோர்த்திருப்பது இன்னும் பல உள்ளடக்கங்களுடன் சேவையை மேம்படுத்த உதவியுள்ளது. இது நம்பத்தகுந்த சிறந்த smartphone அனுபவத்தை வழங்கும்.
Key Update: 1 வயது பிரிவின் அடிப்படையில் பின்னணி வண்ணங்கள் மற்றும் Appகளை சரிசெய்தல்
Samsung Kids முக்கியமாக மூன்று முதல் எட்டு வயது குழந்தைகளால் பயன்படுத்தப்படுகிறது. புதிய update உடன் பின்னணி நிறம் மற்றும் திரையில் காண்பிக்கப்படும் appகளை மாற்றவும் முடியும். இதனால் அதிக வயதுடையவராலும் இச் சேவையைப் பயன்படுத்த முடியும். இதில் உள்ள இயல்பு நிலை Appகளை நீக்கவும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட புதிய Appகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும் முடியும்.
ஓரளவு வளர்ந்த குழந்தைகளுக்கான பயனுள்ள இயல்புநிலை Apps பயன்பாடுகளில் Bobby’s canvas (வரைதல் App) My Magic Voice (குரல் மாற்றியமைக்கும் App) மற்றும் Lisa’s Music Band (இசை App) ஆகியவை அடங்கும்.பெற்றோர் விரும்பினால் சில Appகளை மறைத்தும் வைக்கலாம்.
எட்டு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இன்னும் கொஞ்சம் சவாலான Appகளில் இருந்து அதிக பயன் பெறலாம்.உதாரணங்களுடன் வரும் appsஆன Crocro’s Adventure, குழந்தைகள் block coding மூலம் தர்க்க ரீதியில் சிந்தனையை ஊக்குவிக்க உதவுகிறது. My browser உள்ள ஆங்கில செய்தி கட்டுரைகள் மற்றும் pettson’s Inventions போன்றவை partner appகளில் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.தங்கள் விருப்பங்களுக்கு எற்ப பின்னணி நிறத்தை மாற்றுவதற்கான வாய்ப்பும் உள்ளது.மேலும் அடுத்த ஆண்டு தொடர்வதில் home Launcherஐ பயன்படுத்தும் குழந்தைகள் தாங்கள் வரைந்த படங்களை home screenஇல் பயன்படுத்தலாம்.
Keyupdate:2 பெற்றோர் கண்காணிப்பு செய்வதற்கும் மற்றும் வாராந்த இலக்குகளை அமைப்பதற்கான கட்டுப்பாடுகளை தம்முடன் கொண்டுள்ளனர்

ஓவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் எந்த Appகளை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்; என்பதை அறிய விரும்பகிறார்கள். Samsung Kidsஇன் update செய்யப்பட்ட பெற்றோர் கட்டுப்பாடுகள் குழந்தைகளின் நாளாந்த mobile செயல்பாடுகள் பற்றியும் கடந்த மாதத்தின் விவரங்களையும் அறியலாம். Appsகளின் பயன்பாட்டின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளதால் ஒவ்வொன்றின் திரை நேரத்தைiயும் கண்காணிக்க எளிதாக்குகிறது.

இலக்குகளை உருவாக்கி அவற்றை கடைபிடிக்கும்போது ஆரோக்கியமான smartphone பழக்கம் உருவாக்கப்படுகிறது. வாராந்த இலக்குகளை அமைப்பதற்கு உங்கள் குழந்தையின் smartphone செயல்பாடுகளின் பதிவை வைத்திருப்பது உதவியாக இருக்கும்.அவர்களின் சூழ்நிலைகளைப் பொருத்து ஒவ்வொரு நாளும் பின்பற்ற வேண்டிய ஒரு திரை நேர இலக்கை அல்லது ஒரு வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கான வௌ;வேறு இலக்குகளை அமைக்கலாம்.
Keyupdate:3 பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்க பக்கத்தில்  இப்போது யுசு அம்சங்கள் மற்றும் கூட்டாண்மை யுppளகள் உள்ளன
Samsung kids புகைப்படம் எடுக்க மற்றும் வரைதல் போன்ற அடிப்படை செயல்பாடுகளுக்கான அம்சங்களை வழங்குவதோடு கட்டுப்பாடுகளின் ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட அதிக அளவிலான உள்ளடக்கங்களையும் கொண்டுள்ளது. Home screen வலப்புறமாக swipe செய்தால் குழந்தைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் பல்வேறு புதிய appகளை காண்பீர்கள். அவற்றை எளிதாக home screenக்கு சேர்க்க முடியும்.
AR (augmented reality)ஐ பயன்படுத்தும் appகளும் புதுபிப்புக்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு My AR Theater மற்றும் My Art Studio போன்றவற்றில் குழந்தைகள் தங்கள் சொந்த சிறப்புக் கதைகளை Crocro மற்றும் நண்பர்களுடன் augmented realityஇல் வடிவமைக்க அனுமதிக்கின்றன. அவர்கள் தங்கள் கதைகளையும், videoகளையும் சேமிக்கலாம்.மேலும் படங்களை எடுக்கலாம் மற்றும் அவர்களின் சொந்த வரைபடங்களிலிருந்து உருவாக்கப்பட்ட AR stickerகளால் அலங்கரிக்கலாம். இவ் அம்சங்கள் குழந்தைகள் தங்கள் கற்பனையை வெளிக்கொண்டு வரவும் படைப்பாற்றலை வளர்க்கவும் உதவுகிறது. LEGO DUPLO World, Disney Coloring மற்றும் TOca Boca போன்ற புதிய Apps மூலம் குழந்தைகள் பல்வேறு வகையான பொழுதுபோக்கு செயல்திறனை அனுபவிக்கலாம்.

Keyupdate:4 குழந்தைகளின் smartphone பயன்பாடு பற்றிய நுண்ணறிவுகளை வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான Mobile பழக்கங்களை மேம்படுத்துதல்
இளம் பயனர்கள்; பொழுதுபோக்கு விஷயங்கள் மற்றும் கல்வி உள்ளடக்கங்கள் அனுபவிப்பதை எளிதாக்கும் வகையில் Samsung kids தொடர்ந்து உருவாகி வருகிறது. One UI 4இல் தொடங்கி Crocro’s Little Friends குழந்தைகளை welcome Boardக்கு வரவேற்பார்கள் மேலும் சூழ்நிலையை பொருத்து அவர்களின் வாழ்த்துக்களும் தொடர்புகளும் மாறுபடும்.புதிதாக சேர்க்கப்பட்ட partners’ content app card வகையின் அடிப்படையில் ஒன்றாக Apps தொகுதிகள் பரிந்துரைக்கப்படும். இது நாம் விரும்பிய Appsகளை கண்டறிய மிக இலகுவாக இருக்கும்.

பயனர்கள் தங்கள் செயல்பாடுகள் மற்றும் திரை screen நேரத்தை கண்காணிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட cardsகள் சேர்க்கப்பட்டுள்ளன.பெற்றோர்களைப் போலவே குழந்தைகளும் தங்கள் smartphone செயல்பாட்டைப் பற்றி ஆர்வமாக இருப்பார்கள் என்ற அனுமானத்தின் கீழ் இது உருவாக்கப்பட்டது.

இப்போது குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து அவர்களின் செயல்பாடுகளையும் screen நேரத்தையும் அவதானிக்க முடியும் அல்லது அவர்களின் விருப்பங்கள் மேலும் மேம்படுத்த தங்கள் smartphone பயன்பாட்டுத் திட்டத்தை அமைக்கலாம்.

Keyupdate:5 புதிய மற்றும் நட்புடனான Little Friends அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
புதுபிப்புக்களின் மூலம் CroCroவும் அவரது ‘Little Friends – Samsung Kids’ தொகுதிகளின் வசிகரமான மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்கள் – இன்னும் நட்பாக மாறியுள்ளன. இப்போது கதாபாத்திரங்கள் நிலத்திலும் கடலிலும் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. கடலில் இருந்து பொருட்களை சேர்க்க விரும்பும் Leo the Seal புத்திசாலித்தனமான னழடிhin போன்ற புதியவை உட்படுத்தப்பட்டுள்ளன. கீழே உள்ள videoஇல் கதாபாத்திரங்களையும் சந்திக்கலாம்.
இந்நாட்களில் வெளியில் நேரம் செலவழிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் குழந்தைகள் mobile சாதனங்களை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். ஆகவே குழந்தைகள் நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொள்வது மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான உள்ளடக்கங்களை பயன்படுத்துவது இன்னும் முக்கியமாகிவிட்டது. எதிர்காலத்தில் Samsung Kids இன்னும் சுவாரசியமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் பெற்றோர்களையும் குழந்தைகளையும் கருத்தில் கொள்ளும் digital உலகத்திற்கான பாதுகாப்பான ‘Fence’ஆக உள்ளது.

எங்கும் எப்போதும் நீங்கள் Samsung Galaxy Smartphone வாங்கும்போது மன அமைதியை அனுபவியுங்கள். Samsung members app உங்கள் சாதனத்தின் செயல்திறனை எளிதாக்குகிறது. உங்கள் சிக்கல்களைத் தீர்க்க helpline உதவுகிறது.

இலங்கையின் Samsung most Love Electronic Brandஆக தொடர்ச்சியான மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z மற்றும்  millennial பிரிவுகளில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *