உலகிலேயே அதிக எடை கொண்ட ஸ்ட்ரோபரி!

இஸ்ரேலில் விளையும் 289 கிராம் எடை கொண்ட ராட்சத ஸ்ட்ரோபெரி, உலகிலேயே அதிக எடை கொண்ட ஸ்ட்ராபெர்ரி என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

ஸ்ட்ராபெரி இஸ்ரேலின் கடிமா-சோரானில் அமைந்துள்ள ஏரியலின் குடும்பத்தினரின் ஸ்ட்ராபெர்ரி தோட்டம் வைத்துள்ளனர். இவர்கள் பலவிதமான பெரிகளை வளத்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *