ஒரு Wide பந்தால் பறிபோனது இலங்கையின் வெற்றி!

இலங்கை அவுஸ்திரேலிய இரண்டாவது T20 போட்டி scores level ஆகி பிறகு super over ல அவுஸ்திரேலிய வின் பன்னிருக்கு. இந்த போட்டில வெற்றி தோல்விய தீர்மானிச்சது ஒரே ஓரு ரன் தான். இலங்கை ஓட கடைசி ஓவர் நான்காவது பந்து wide line ஐ தாண்டி சென்றபோது அம்பயர் அதுக்கு wide பிடிச்சிருக்க மாட்டார். இதுனால தான் போட்டி சமம் ஆனது.

ஆனா அவுஸ்திரேலியாட இன்னிங்ஸ் ல 17.4 ஓவர்ல சமிக்க கருணாரத்ன போட்ட பந்து வைட் லைன் கு வெளில போகும் ஆனா அந்த பந்த ஆடுரதுக்கு Smith அவரோட stance ல ருந்து move ஆகுவார். அதாவது offside பக்கமாக. இதன்போது பந்து அவரது bat கு கீழால போகும். ஆனா அந்த போல் எ அம்பயர் wide கொடுப்பார்.

MCC rule 22.4.1 படி ஒரு batsmen ball எ wide ஆக்குரதுக்காக வேணும்னே move ஆனாலும் சரி இல்லனா shot ஆடுரதுக்கு தேவையான அளவு ball எ நோக்கி போனாலும் சரி அது wide ஆகாது.

ஆக இப்டி ரெண்டு ரன் அம்பயரோட பிழையால இலங்கை ல வெற்றில தாக்கம் செலுத்திருக்கு. அதுபோக Australia பெட்டிங் பன்னும்போது ரெண்டு விக்கட் umpires call ஆல இலங்கை கு கிடைக்காம போயிட்டு.

சரி umpires call is excusable னு வெச்சிகிட்டாலும் wide விசயத்துல இப்டி ரெண்டு அணிக்கும் பாரபட்சமா நடந்துகிட்டது international umpires கிட்டருந்து ஏற்றுகொள்ள முடியாதவொன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *