முதன் முறையாக கொரிய மொழியில் திருக்குர்ஆன்!
உலகின் அனைத்து மொழிகளிலும் திருக்குர்ஆனை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் கொரிய மொழியைத்தவிர.!
அந்த குறையும் இப்போது தீர்ந்தது.
கொரிய டாக்டர் அப்துல் ஹமீது சோய்
அவர்கள் திருக்குர்ஆனையும் ஸஹீஹ் புகாரி ஹதீஸ் நூலையும் கொரிய மொழியில் பெயர்த்துள்ளார்.இந்த மொழிபெயர்ப்புக்கு
இவருக்கு ஏழு ஆண்டுகள் வரை நீடித்ததாக இவர் தெரிவித்துள்ளார்.