உலகில் 2018 ஆம் ஆண்டு அதிக திருமணங்கள் நடந்த நாடுகளின் பட்டியல் வெளியானது!

உலகில் எந்த நாட்டில் அதிக திருமணங்கள் நடக்கிறது என்ற விபரம் கடந்த 2018-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது,.

கடந்த 2018-ஆம் ஆண்டு உலகில் எந்த நாட்டில் அதிக திருமணங்கள் நடக்கிறது என்பது தொடர்பான ஆய்வு நடந்துள்ளது. இதில் 1000 பேரில் 10 திருமணங்கள் என்ற விகிதத்தில், பாலஸ்தீன பிரதேசத்தில் உள்ள West Bank and Gaza முதல் இடத்தில் உள்ளது.

இதைத் தொடர்ந்து Oceania-வில் உள்ள fiji 1000 பேரில் 9.8 திருமணங்கள் என இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் எகிப்துவும், நான்காவது இடத்தில் Caribbean தீவில் உள்ள The Bahamas-ம் ஐந்தாவது இடத்தில் மத்திய ஆசியாவில் உள்ள Uzbekistan-ம் உள்ளது.

அதே போன்று குறைந்த அளவு திருமணம்(2018 மதிப்பீட்டின் படி) நடக்கும் நாடுகளின் பட்டியலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கத்தார் முதல் இடத்தில் உள்ளது. இங்கு 1000 பேரி, 1.4 என்ற விகிதத்திலே திருமணம் நடைபெற்றுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் French Guiana-வும், மூன்றாவது இடத்தில் தென் அமெரிக்காவில் உள்ள பெருவும், நான்காவது இடத்தில் தென் அமெரிக்காவில் உள்ள venezuela-ம், ஐந்தாவது இடத்தில் தென் அமெரிக்காவில் உள்ள Uruguay-வும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *