நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப் திருமணம் செய்து கொண்டார்!

பெண்களின் கல்விக்காக குரல்கொடுத்தமைக்காக தலிபான்களின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவரும் பின்னர் தனது உன்னத நோக்கத்திற்காக நோபல் சமாதானத்திற்கான நோபல் சமாதானப் பரிசை வென்றவருமான மலாலா யூசுப்ஸாய் நேற்றையதினம் அஸர் என்ற இளைஞரை திருமணம் செய்துகொண்டதாக தனது டுவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *