ஆப்கானில் முதல் 6 மாதங்களில் 460 குழந்தைகள் கொலை!

இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் நடந்த மோதல்களில்  460 குழந்தைகள் கொல்லப் பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

மோதல்களால் இன்னும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் முழுமையாக ஊனமுற்றுள்ளனர் என அது தெரிவித் துள்ளது.

சில நாட்களுக்கு முன் குண்டூஸில் நடந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்களும் 4 சிறுமிகளும் கொல்லப்பட்டதாக யுனிசெப் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *