புத்த சமய பாடம் உட்பட 9 பாடங்களிலும் A சித்தி பெற்ற முஸ்லிம் மாணவி!

Mohamed Faris Ayesha ameena எனும் மாணவி புத்த தர்மம் பாடத்தில் A சித்தியுடன் மொத்தம் 9 பாடங்களிலூம்
A சித்திகளைப் பெற்றுள்ளார்….

வெல்லவாய மல்வத்தாவல பாடசாலையை சேர்ந்த இவருக்கு புத்த
தர்மத்தைப் போதித்தவர் ஸ்ரீ ஜினரத்ன தேரர் என அவர் கூறுகிறார்…

பொறியியலாளர் ஆவதே தனது இலட்சியம் எனக்கூறும் இவர் பாடசாலையின் அனைத்து பெரும்பான்மை ஆசிரியர்களுக்கும் பாரபட்சமின்றி தனக்கு பாடங்களை கற்பிப்பதால் ஏனைய மாணவர்களை
விட சிறப்பான சித்திபெற முடிந்ததாக அவர் தெரிவிக்கிறார்…..

இவரது தந்தை வெல்லவாய நகரில் துவிச்சக்கர வண்டி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *