விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா!

கேன் வில்லியம்சனை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தற்போது ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடம் பிடித்துள்ளார். 

2018ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த விராட் கோலி, தற்போது 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டு 42வது இடத்தில் இருந்த ரோஹித் சர்மா தற்போது 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை: 

1. ஜோ ரூட் – 916 புள்ளிகள் 

2. கேன் வில்லியம்சன் – 891 புள்ளிகள் 

3. ஸ்டீவ் ஸ்மித் – 891 புள்ளிகள் 

4. லபுஷேன் – 878 புள்ளிகள் 

5. ரோஹித் சர்மா – 773 புள்ளிகள் 

6. விராட் கோலி – 766 புள்ளிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *