உலகை விட்டு விடைப் பெற்றார் R.ராஜமகேந்திரன்!

கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.ராஜமகேந்திரனின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன.

சுகாதார வழிமுறைகளின் பிரகாரம், அவரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இன்று அதிகாலை ஆர்.ராஜமகேந்திரன் உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *