எதிர்வரும் 19ஆம் திகதி முதல் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்!

ஜூலை 19 ஆம் திகதி முதல் இங்கிலாந்தில் அனைத்து பூட்டுதல் கட்டுப்பாடுகளும் நீக்கப்படவுள்ளது .

ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கள் காதல் வாழ்க்கையை சமூக தூரத்தினால் துண்டித்து வாழும் காதலர்களுக்கு நெஞ்சில் பால் வார்த்தது போல் இந்த நீக்குதலை வரவேற்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *