தொழிற்சாலையில் தீ விபத்து 52 பேர் உயிரிழப்பு!
பங்களாதேஷ் உணவுத் தொழிற்சாலை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது, தீ விபத்தில் சிக்கி 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
தங்கள் உயிரைக் காப்பாற்ற பல தொழிலாளர்கள் மாடியிலிருந்து குதித்துள்ளனர். சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்