தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!
2021ம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாத பட்சத்தில், உரிய கிராம உத்தியோகத்தர் ஊடாக தமது பெயரை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் ,தமது வீடுகளிலிருந்து வேறு வீடுகளுக்கு மாறியோர் மற்றும் வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாதவர்களுக்கு மாத்திரமே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.