கொழுப்பு துறைமுக நகரம் அடுத்த மாதம் திறப்பு!

´கொழும்பு துறைமுக நகர வளாகம்´ நாட்டு மக்களுக்காக அடுத்த மாதம் திறக்கப்படும் என்று துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு உறுப்பினர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக, கொழும்பு துறைமுக நகர வளாக பூங்கா மற்றும் கரையோரப் பகுதி மக்களுக்காக திறக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *