பலஸ்தீனர்களின் ஏவுகணை தாக்குதல் போன்று அதன் சரித்திரத்தில் எதிர்நோக்கவில்லையாம்

இஸ்ரேலின் பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவரின் கூற்றுப்படி இஸ்ரேல் அதன் ஆக்கிரமிப்பு உருவாக்கத்தில் தற்போது எதிர்கொண்டுள்ள ஏவுகணைத்தாக்குதல் போன்று அதன் சரித்திரத்தில் எப்போதும் எதிர்நோக்கவில்லை என்று ஓலமிட்டுள்ளார் ,

காஸாவில் இருந்து இஸ்ரேலின் இரானுவ விமானத் தளங்களை இலக்கு வைத்து நூற்றுக் கணக்கான ஏவுகணைகள் இன்று ஏவப்பட்டுள்ளதோடு இஸ்ரேலின் பல பகுதிகள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது ,

இதேவேளை இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் பாலஸ்தீன பிரதேசங்கள் மீது தொடரும் வரை தங்கள் ஏவுகணைத் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என பாலஸ்தீன் தரப்பு சூழுரைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *