இலங்கையில் இன்று முதல் இரவு நேர பயணக் கட்டுப்பாடுகள்!

நாடு முழுவதும் இன்று முதல் 31ம் திகதி வரையில் இரவு 11 அதிகாலை 4 மணி வரை பயணத் தடை அமுல். அத்தியாவசிய சேவை, உணவு போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *