கொரோனா வைரஸை குணப்படுத்த தினமும் 5 லீட்டர் தண்ணீர் குடித்தவர் மருத்துவமனையில்!

இங்கிலாந்தில் கொரோனா அறிகுறிகளை குணப்படுத்த தினமும் 5 லீட்டர் தண்ணீர் குடித்த நபர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டுள்ளார். 34 வயதான இவர் அதிக அளவில் தண்ணீர் குடித்து உடலில் சோடியம் அளவு அதிகமானதால் ஆபத்தை விளைவித்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *